நல்ல இசைகள்
எந்த பூவையும்
கிழிப்பது இல்லை
இப்போது
வரும் இசைகள்
பெரும்பாலும்
காதுகளையே கிழித்து விடுகிறது
கேட்போரை
கடந்து செல்லும் போதுகூட
இது நடந்து விடுகிறது
என்ன சொல்லியும்
அவர்கள் நமது பேச்சைக்
கேட்கப் போவதும் இல்லை
பாவம்
காது கிழிந்தவர்கள்...
அடையாளம் சொல்கிறேன்
எச்சரிக்கையாக இருங்கள்:
உயர்ந்த ஆடை
ஆனால் கிழிந்து இருக்கும்
நிறைய முடிகள்
ஆனால் பேணாது இருக்கும்
தப்பித்தவறி கைவைத்தால்
கூராகக் கிழிக்கும்
காக்கை எச்சம்போல் கூட
கலர்க்கலராய் இருக்கும்
பாரதியைத் தெரிந்து இருக்காது
பாப் மார்லியைப் பிடிக்கும்
ராம், மிஷ்கின், கதிர்...
போன்றோர் படங்கள் ஏனோ கசக்கும்
இளிச்சவாயன் படமெடுத்தால்
இவர்களுக்கு இனிக்கும்
இந்த சகோதரர்கள்
நல்ல இசை கேட்டுவிட்டால்
அது அதன் வேலை செய்யும்
என்றே இதனைப் பகிருகிறோம்
உங்கள் சகோதரர்களுக்கும் உதவலாம்...
https://www.facebook.com/100003237418992/posts/2641246155993272/
எந்த பூவையும்
கிழிப்பது இல்லை
இப்போது
வரும் இசைகள்
பெரும்பாலும்
காதுகளையே கிழித்து விடுகிறது
கேட்போரை
கடந்து செல்லும் போதுகூட
இது நடந்து விடுகிறது
என்ன சொல்லியும்
அவர்கள் நமது பேச்சைக்
கேட்கப் போவதும் இல்லை
பாவம்
காது கிழிந்தவர்கள்...
அடையாளம் சொல்கிறேன்
எச்சரிக்கையாக இருங்கள்:
உயர்ந்த ஆடை
ஆனால் கிழிந்து இருக்கும்
நிறைய முடிகள்
ஆனால் பேணாது இருக்கும்
தப்பித்தவறி கைவைத்தால்
கூராகக் கிழிக்கும்
காக்கை எச்சம்போல் கூட
கலர்க்கலராய் இருக்கும்
பாரதியைத் தெரிந்து இருக்காது
பாப் மார்லியைப் பிடிக்கும்
ராம், மிஷ்கின், கதிர்...
போன்றோர் படங்கள் ஏனோ கசக்கும்
இளிச்சவாயன் படமெடுத்தால்
இவர்களுக்கு இனிக்கும்
இந்த சகோதரர்கள்
நல்ல இசை கேட்டுவிட்டால்
அது அதன் வேலை செய்யும்
என்றே இதனைப் பகிருகிறோம்
உங்கள் சகோதரர்களுக்கும் உதவலாம்...
https://www.facebook.com/100003237418992/posts/2641246155993272/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக