ஞாயிறு, 8 டிசம்பர், 2019

புத்தர்

மரத்தடி வகுப்பறையில்
கவனம் சிதறியதாக
தண்டிக்கப்பட்டார்
வகுப்பு ஆசிரியரால்
உலக ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக