புகை வேதாளம் ஏராளம் கதைகள் பேசும் ஒன்று இரண்டாகி நான்காகி தாராளம் காட்டும் உனை பாதாளம் சேர்க்காமல் அணையாது புகை வெள்ளம் தடுக்கும் அணை ஏது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக