பூஉலகம்
வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020
புகை மை உறிஞ்சி உறிஞ்சி
இதயத் தூரிகை இடைவிடாமல் வரைகிறது
மனதின் தேவதை படிப்பதேயில்லை
மரண தேவதை படிக்கிறாள்
பிடித்திருக்கிறது போல
கையைப் பற்றி இழுக்கிறாள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக