தீக்குச்சி சூரியனால் மலர்ந்த மெழுகுவர்த்தியின் தகிக்கும் இதழ்களில் தேன் குடிக்கும் பட்டாம்பூச்சி தீக்குளிக்கும் நெருப்பால் அல்ல - உன் நினைப்பால் தினமும் துடிதுடிக்கும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக