வியாழன், 13 ஆகஸ்ட், 2020

 


புத்தரைப் போல்
நீ அமர்ந்தாலும்
என் புத்தி கெட்டுப் போகுதடி...

கெட்ட மனம்
சுத்தம் ஆக
முத்தம் ஒன்று வேண்டுமடி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக