செவ்வாய், 22 செப்டம்பர், 2020

 


தன் இலைகளை
நீரில் கப்பல் விட்டு
விளையாடும் வளர்ந்த மரங்கள்
காற்றசைத்து தள்ளியும் விடுகிறது  
என்மனத் துயரங்களையும் சேர்த்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக