வண்ணக் காகிதங்களால்
பரிசுப் பொருள் ஒன்றை
ரிப்பன் கயிறு சகிதம்
பூட்டிக் கொண்டிருந்தாள்
பரிசுப் பொருள் ஒன்றை
ரிப்பன் கயிறு சகிதம்
பூட்டிக் கொண்டிருந்தாள்
எண்ணக் காகிதங்களால்
நானும் அவளை
பூட்டிக் கொண்டு இருந்தேன்
எனக்குப் பரிசாக...
நானும் அவளை
பூட்டிக் கொண்டு இருந்தேன்
எனக்குப் பரிசாக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக