புதன், 28 ஏப்ரல், 2021

 


உன் பெயரை எழுதி
என் பெயரால் அழிக்கிறேன்
வெளியே
உள்ளே உன்னை அணைப்பது
உனக்கு மட்டும் தெரியும்
என்று என்னை நானே
ஏமாற்றிக்கொண்டு
கிறுக்கிக்கொண்டே இருக்கிறேன்
கிறுக்குப் பிடிக்கிறது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக