தாத்தா சைக்கிளில் நொண்டி அடித்துப் பழகினேன் தாத்தா சைக்கிள் இல்லாமல் நொண்டி அடித்துப் பழகினார் ஓய்வாக மர நிழலில் ஓய்வில்லாமல் மன நிழலில் நொண்டி அடிக்காமல் நான் எதிர்காலத்தில் தாத்தா கடந்தகாலத்தில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக