ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

 


மருத்துவர் கடவுள் என்றால்
ஏன் காசு கேட்கிறார்
உண்டியல் வைத்தால் போதாதா...

டோக்கன் இல்லாத
சிறப்பு தரிசன வரிசை இல்லாத
மருத்துவமனையும் இல்லை
பெரிய கடவுளும் இல்லை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக