திங்கள், 20 ஜூலை, 2020



சிறகு இல்லாத பறவையொன்று
விறகுப் புகையை மேகமாக்கி
நாளெல்லாம் பறக்கிறது...

வானம் வந்து சேர்ந்துவிட்ட
வட்ட நிலவாகச் சிரிக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக