திங்கள், 13 ஜூலை, 2020




உன் பக்கத்தில் இருக்கும்போது
நான் நானாக இருப்பதில்லை
நீ நீயாகவே இருக்கிறாய்
பக்கம் இருந்தாலும்
விலகி இருந்தாலும்...
நீ நீயாக இருக்கும்வரை
நான் நானாக விரும்பவில்லை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக