வியாழன், 2 ஜூலை, 2020



பற்ற வைக்கும் ஒவ்வொரு முறையும்
நெருப்பு நியாபகப் படுத்தாததையா
அரசு விளம்பரங்கள் மூலம் சொல்கிறது

விற்பனையும் செய்து கொண்டே ஏதோ
கற்பனையும் செய்கிறது அது
ஊருக்கானது இல்லை உறவுக்கானது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக