செவ்வாய், 6 மே, 2025


கடந்தகாலம், எதிர்காலம்

மரணம் கொண்டு போகலாம்

நிகழ்காலம் என்றும் என்னோடு தான்... 


நேசித்தது, நேசிக்கப்போவது

ஏதும் தேவையில்லை

சுவாசிப்பாய் ஆகட்டும் காதல்... 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக