சனி, 24 மே, 2025


கடல் வானாகும்

நட்சத்திரங்கள் நீந்தும்

படகு பறக்கும்

நான் உனக்குள் பயணித்துக் கொண்டிருப்பேன்... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக