உன் பெயரை
நதியின் காதுகளில்
துடுப்பு ஓதும்
நதி
மௌனத்தைத் தாண்டி வந்து
என் காதில் சொல்லிடும்
துடுப்பு தூரிகையாகி
நீரில் உனை வரையும்
கண்ணில் நீர் பெருகி
என்னிலும் வரையச் சொல்லி
துடுப்பிற்கு கொடுப்பேன்
ஓராயிரம் முத்தம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக