வெளியே சொல்லவில்லை
வாய்விட்டு அழவில்லை
என்பதற்காக வலியை குறைத்து எடை போடாதீர்கள்
மீயொலி கேட்காது
பகல் நட்சத்திரம் ஜொலிக்காது
உள் வலி பிறருக்குப் புரியாது
சிறு நெல்மணி போல்
என் உள் வலிகளைக்
கொத்தித் தீர்க்கும் பறவை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக