செவ்வாய், 13 மே, 2025


உன்னை நீ

மையம் ஆக்கினால்

விலக்கம்


என்னை நீ

மையம் ஆக்கினால்

தயக்கம்


கண்ணை நீ

மையம் ஆக்கினால்

இணக்கம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக