அந்தப் பச்சைத் தவளைக்குத் தெரியுமா
தான் பச்சை நிறம் என்று
இல்லை என்றால்
நீங்களும் சொல்லி விடாதீர்கள்
நம்மைப் போல பிரிவினைகள் வந்துவிடும்
ஆடிப் பாடித் தாவித் திரியட்டுமே
எல்லைகள் இல்லாத அதன் உலகில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக