தனிமை என்ற வார்த்தைக்கு
என்னுடைய அகராதியில்
உன்னுடன் என்று அர்த்தம்
சில நேரம் நிஜமாய்
பல நேரம் நினைவாய்
உன்னுடன் தான் என் தனிமை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக