எனக்குத் தெரியும்
எனக்கு எதுவுமே தெரியாதென்று
இயற்கை எனை அறியும்
எனை வழிநடத்தும்
அணைத்துக் கொள்ளும்
எது நடந்தாலும்
என்னுடன் இருந்து
நிம்மதியாய் தூங்க வைக்கும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக