புதன், 14 மே, 2025


எப்போதும் ராகம்

முப்போதும் சாதம்

எப்போதேனும் தேகம்


இதில் எது குறைந்தாலும்

பேயாக மாறிடும் சாபம்

எந்த ஜென்மத்தில் யார் தந்ததோ... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக