சகியே...
யதார்த்தமாகப் பார்ப்பது போல
பார்த்துப் பார்த்து
உன்னிடம் தோற்றுத்தோற்றுப் போகிறேன்
என் வெட்கத்தைப்
உன் வெட்கத்தை மறந்துவிட்டாய்
கொஞ்சம் விட்டுக்கொடு
கொஞ்சம் வெட்கப்படு
என்னைக் கொஞ்சம் பார்க்க விடு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக