சனி, 28 டிசம்பர், 2024

வாழ்க்கை...


நட்சத்திரங்களை

எண்ணியெண்ணித் தோற்கிறேன்

தினமும் சவால் விடுகிறது வானம்... 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக