வெள்ளி, 27 டிசம்பர், 2024

இயற்கை...


உனக்காகவே பூக்கிறது

நீ பார்க்கமலே உதிர்கிறது

ஆனாலும் எந்தப் புகாரும் இல்லை... 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக