திங்கள், 2 டிசம்பர், 2024


வாழ்க்கை காற்று  போல

சிறகு இல்லை எனினும்

ஒரு இறகாக மாறலாம்தானே... 


போகிற போக்கில் போ

எதிர்த்துப் போராடாதே

கைகால்களை மறந்து இறகாகு... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக