வெள்ளி, 20 டிசம்பர், 2024


மரங்கள் தூண்டிலிட்டு

இலை மீன்கள் பிடிக்கும்

வான் கடலில்

இரவில்

விண்மீன்கள் பிடிப்பதாரோ... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக