கனவின் உடல் எங்கே?
விழித்த உடல்தான் இங்கே
கனவின் உடல் எங்கே...
உறங்கும் ஒரு உடல்
உலகில்
உறங்காமல் ஒரு உடல்
கனவில்
எரியும் ஒரு உடல்
நெருப்பில்
எத்தனை எத்தனை உடல்கள்
ஒருவருக்கு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக