ஞாயிறு, 9 அக்டோபர், 2022


தரையில் பறக்கிறார்கள் சிறுவர்கள்
கைகளை மேலும் கீழும் அசைக்கிறார்கள்
நட்சத்திரங்கள் மின்னுகிறது
இரு கைகளை வரமாய் கேட்கிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக