செவ்வாய், 18 அக்டோபர், 2022


தலை சாய்ந்து பார்க்கும் குழந்தை
இந்த பூமிப்பந்தை
கொஞ்சம் திருப்பி வைக்கிறது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக