சனி, 8 அக்டோபர், 2022


எந்தத் துளியும் சொல்லவில்லை
தன் பெயரை
என் பெயரையும் அழித்தது
கடைசி மழைத்துளி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக