தாகம் தீராத கோப்பை இன்னும் இன்னும் கேட்கிறது வழிய வழிய கேட்கிறது
விடிய விடிய ஊற்றி அறை முழுதும் நிரம்பியது வெறுமை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக