வெள்ளி, 7 அக்டோபர், 2022

பாடல் 7


நீ பேசினால் போதும்
அது பொய்யோ மெய்யோ
நீ பேசினால் போதும்

நீ பேசினால் போதும்
அது வம்பாகவோ அன்பாகவோ
நீ பேசினால் போதும்

நீ பேசினால் போதும்
அது கனவோ நினைவோ
நீ பேசினால் போதும்

நீ பேசினால் போதும்
அது மௌனமோ சைகையோ
நீ பேசினால் போதும்

நீ பேசினால் போதும்
இந்த ஜென்மத்திலோ
அடுத்த ஜென்மத்திலோ
நீ பேசினால் போதும்

நீ பேசினால் போதும்
என் கல்லறையிலோ காதருகிலோ
நீ பேசினால் போதும்

நீ பேசினால் போதும்
என் கண்கள் மூடி இருந்தாலும்
இதயம் ஓய்வு எடுத்தாலும்
நீ பேசினால் போதும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக