குடைக்குள் வர நினைக்கும் மழைத்துளிகள் குடையிலிருந்து விலகி நனையும் சிறுவன் வீடு வந்து சேரும்வரை இருவரையும் திட்டிய அம்மா செல்லமாக தடவி விடுவாள் நனைந்த தலையையும் ஒட்டிவந்த மழையையும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக