முத்தம் கொடுக்காத உதடுகள் எத்தனை அழகாய் இருந்தால் எனக்கென்ன...
பேசாமலே பேச வைக்கும் உதடுகள் உனக்கென்ன...
தனியாக பேசும் என் உதடுகள் உலகுக்கென்ன...
கண்கள் கடத்திவந்த உன் உதடுகளை தரமாட்டேன் பிறகென்ன...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக