சனி, 22 அக்டோபர், 2022

 






ஒரு பச்சைப் புழு
இலையோடு இலையானது
அந்த பச்சை இலை
புழுவோடு புழுவானது
இலை இல்லாமல் ஆனது
புழு திரும்பாமல் போகிறது
நீ வந்து போனதும்
எனை கொண்டு போனதும்
இப்படித்தான்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக