மேல் உதடும் கீழ் உதடும் சண்டைபோடும்
நாக்கு நடுவினில் தூண்டிவிடும்
வார்த்தைகள் வாதாடி வற்றிப்போகும்
இறுதியில் சமத்துவத்தைக் கொண்டுவரும் மௌனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக