புதன், 23 பிப்ரவரி, 2022

 


வானை விட்டு
வந்து விளையாடும் மழை
மாறுவேடம் போட்ட மேகம்

என்னை விட்டு
நனைந்து விளையாடும் அவன்
மாறுவேடம் போட்ட நான்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக