திங்கள், 21 பிப்ரவரி, 2022

 


கொஞ்சம் வானத்தையும்
கொஞ்சம் மேகத்தையும்
ஏற்றிக் கொண்ட படகில்
கொஞ்சம் நதியும்
ஏறிக்கொண்டது
நானும் கொஞ்சம்
ஏறிக் கொள்ள
பயணம் ஆரம்பமானது
உள்ளுக்குள்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக