செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

 


ஒரு சொல் போதும்
நீ எனை வீழ்த்த
ஒரு சொல் போதும்
நீ எனை உயிர்க்க
நஞ்சோ மருந்தோ
ஒரு சொல் வேண்டும்
உன்னிடம்...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக