புதன், 2 பிப்ரவரி, 2022

 


இரவில்
அனாதையாய் வானம்
அனாதையாய் நானும்

மனதில்
நிறைய நட்சத்திரங்கள்
வானில்
நிறைய சித்திரங்கள்

மாறிமாறி வரைந்து கொண்டோம்
நாங்கள் இப்போது
அனாதைகள் அல்ல...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக