தாக நெருப்பை நீர் அணைக்கும் தாப நெருப்பை நீ அணைக்கும் நினைவுகளில் ஒரு பாலைவனத்தை தினமும் கடக்கிறேன்
கானலாய் வரும் நீரும் நீயும் முன்னிருக்க ஒவ்வொரு அடியிலும் ஒரு தினம் ஒரு பாலைவனம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக