திங்கள், 14 பிப்ரவரி, 2022

 


நான்கு தெருக்கள் தள்ளி
நான் தமிழன்
இன்னும் நான்கு தெருக்கள் தள்ளி
நான் இந்தியன்
இன்னும் நான்கு தெருக்கள் தள்ளி
நான் உலகப் பொதுமகன்
இன்னும் எங்கள் தெருவில்
நான் பிரிவினைவாதி...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக