செவ்வாய், 1 ஜூன், 2021


நீரில்
படகை சுமந்து செல்லும்
மேகத்தை போல

வானில்
மேகத்தை சுமந்து செல்லும்
படகினைக் காணவில்லை

படகு நீ
மேகம் நான்
கற்பனை தான்

நிஜத்தில்
நீயே எனை தாங்கி
மிதக்கும் மாயச் சுமைதாங்கி...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக