வியாழன், 10 ஜூன், 2021

 


பொம்மையோடே
உனை வளர்த்து
ஒரு பொம்மையையே
உனக்கு துணையாகவும் செய்த
உன் பெற்றோரும்
ஒரு ஜோடி பொம்மைகளே...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக