புதன், 16 ஜூன், 2021

 


இரண்டாயிரமும்
இன்னும் சில பொருட்களும்
எடுத்துக் கொள்கிறேன்

இந்தா
இந்தக் கள்ளம் கபடம் இல்லாத
புன்னகை மொத்தமும் எடுத்துக்கோ...

என்று சொல்லாமல் சொல்கிறாள்
கிழவி
ஆயிரம் அம்பானிக்கு
சவால் விடுகிறாள்
என் அப்புச்சி...
கலகக்காரி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக