வெள்ளி, 18 ஜூன், 2021

 


இளம் பூனைகள் இரண்டு
காதல் ஊஞ்சலில்
கன்னத்தில் முத்த விருந்து
காற்றில் ஆடுது
காலத்தை மறந்து...
புல்வெளி பூக்குது
உயிர் வேலி தாண்டுது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக