கவிதை எனக்காகவும் உனக்காகவும் சிலநேரம் நீ மறுக்கிறாய் சிலநேரம் நான்...
கவிதை மழை போன்றது எல்லா நேரமும் நனைதல் சாத்தியம் அற்றது சிலநேரம் மெய்யிற்கு சிலநேரம் பார்வைக்கு எப்போதும் தேவைக்கு ரொம்பப் பிடிக்கும் என் தேவதைக்கு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக