முடிந்தவரை ஓடி
முடியாததை உண்கிறது விலங்குகள்
ஓட முடியாமல்
ஓய்ந்தே இருந்து
ஓடுபவர்களை உண்ணும் மனிதர்கள்
பெரும் முதலாளிகள்
செல்வாக் கால் ஓய்ந்திருக்க
அரசியல் வேட்டை நாய்களின்
கால்கள் பாய்ந்துத் துரத்த
பாவம் மக்கள்
பாடாய்ப் படுகிறார்
பனிப்பொழிவில் போராடி
பலரும் உயிரை விடுகிறார்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக